உள்ளடக்கத்துக்குச் செல்

குஜராத் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குஜராத் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Gujarat Refinery), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வடோதரா நகரத்திற்கு அருகில் உள்ள கோயாலி எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்தியன் ஆயில் கார்பரேசனுக்கு சொந்தமான இவ்வாலை 1965ஆம் ஆண்டு முதல் இயங்குகிறது. நடத்துகிறது..[1]2020ஆம் ஆண்டு முதல் இவ்வாலை ஆண்டிற்கு 18 மில்லியன் டன் பாறை எண்ணெய்யை பெட்ரோலியப் பொருட்களாக சுத்திகரிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Indian Oil Refineries:Installed Capacities". Indian Oil Corporation Limited. Archived from the original on 12 June 2007. Retrieved 11 July 2007.

வெளி இணைப்புகள்

[தொகு]