குச்சுத்துதரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குச்சுத்துதரா கௌதம புத்தரின் பெண் உபாசகர்களில் ஒருவர் ஆவார். [1]பாலி மொழியின் அட்டகாதைகளில்[2], மகத நாட்டு மன்னர் உதயணின் பட்டத்தரசியின் பணிபெண்ணாக குச்சுத்துராவை குறிப்பிடுகிறது. கௌசாம்பி நகரத்திற்கு வெளியே ஒரு பூங்காவில், கௌதம புத்தர் அருளும் உபதேசங்களை கேட்டு வந்து, தன்னிடம் அதனை கூறுமாறு உதயணனின் பட்டத்தரசி தனது பணிப்பெண்ணாக குத்சுத்துராவை அனுப்பினாள். அவளும் புத்தரின் உபதேசங்களை கேட்டு, மனதில் இருத்தி, அதனை பட்ட்டத்து அரசி உள்ளிட்ட 500 அரண்மனை பெண்களுக்கு எடுத்துக் கூறினாள்.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ireland (1999); Thanissaro (2001).
  2. https://groups.google.com/forum/#!topic/mintamil/LfYKAT4QS38

ஆதார நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குச்சுத்துதரா&oldid=3240550" இலிருந்து மீள்விக்கப்பட்டது