உள்ளடக்கத்துக்குச் செல்

குச்சவெளி கிராம அலுவலர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

239 இலக்கம் உடைய குச்சவெளி கிராம அலுவலர் பிரிவு (Kuchchaveli) குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். குச்சவெளி பிரதேசம் வடக்கே முல்லைத்தீவு மாவட்டமும் கிழக்கே கடற்கரையும் தெற்கே திருகோணமலை நகரமும் மேற்கே பதவிசிறிபுர, கோம்பரங்கடவேல மற்றும் மொரவவ பகுதியும் அமையப்பெற்ற ஒரு இயற்கை வளங்களால் சூழப்பட்ட கிராமமாகும்.

உசாத்துணைகள்[தொகு]

  1. திருகோணமலை மாவட்டப் புள்ளிவிபரம், திருகோணமலை அரச அலுவலகம் (கச்சேரி) 2006. (ஆங்கில மொழியில்)
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு கிராம அலுவலர் பிரிவுகள்
இக்பால் நகர் | இரணைக்கேணி | இறக்கண்டி | கள்ளம்பத்தை | காசிம்நகர் | கட்டுக்குளம் | குச்சவெளி | கும்புறுப்பிட்டி மேற்கு | கும்புறுப்பிட்டி கிழக்கு | கும்புறுப்பிட்டி வடக்கு | கோபாலபுரம் | செந்தூர் | திரியாய் | தென்னமரவடி | நிலாவெளி | புல்மோட்டை - 1 | புல்மோட்டை - 2 | புல்மோட்டை - 3 | புல்மோட்டை - 4 | பெரியகுளம் | வாழையூத்து | வீரஞ்சோலை | வேலூர் | ஜெயாநகர்