குசேசுவர் ஸ்தான் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| குசேசுவர் ஸ்தான் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 78 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | தர்பங்கா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சமஸ்தீபூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது பீகார் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் அதிரேக் குமார் | |
| கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2025 |
குசேசுவர் ஸ்தான் சட்டமன்றத் தொகுதி (Kusheshwar Asthan Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தர்பங்கா மாவட்டத்தில் அமைந்துள்ளது. குசேசுவர் ஸ்தான், சமஸ்தீபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2010 | சசி பூசண் ஆசாரி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2015 | ஐக்கிய ஜனதா தளம் | ||
| 2020 | |||
| 2021^ | அமன் பூசண் ஆசாரி[3] | ||
| 2025 | அதிரேக் குமார் | ||
^இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2025
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஐஜத | அதிரேக் குமார் | 85,685 | 52.25 | ||
| சுயேச்சை | கணேசு பாரதி | 49,244 | 30.03 | ||
| மநக | சத்ருதன் பாஸ்வான் | 6,488 | 3.96 | ||
| நோட்டா | நோட்டா | 6,451 | 3.93 | ||
| மசுதூர் ஏக்தா கட்சி | சத்ய நாராயண பாஸ்வான் | 5,127 | 3.13 | ||
| ஆஆக | யோகி சவுபல் | 3,464 | 2.11 | ||
| வாக்கு வித்தியாசம் | 36,441 | 22.22 | |||
| பதிவான வாக்குகள் | 163,976 | ||||
| ஐஜத கைப்பற்றியது | மாற்றம் | ||||
2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஐஜத | சசி பூசண் ஆசாரி | 53980 | 39.55% | ||
| காங்கிரசு | அசோக் குமார் | 46758 | 34.26% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 136481 | 54.42% | |||
| ஐஜத கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Kusheshwar Asthan (SC)". chanakyya.com. Retrieved 2025-06-18.
- ↑ "2020 Legislative Assembly Constituency Election". resultuniversity.com. Retrieved 2025-06-18.
- ↑ "BYE ELECTION TO VIDHAN SABHA TRENDS RESULT NOVEMBER-2021". results.eci.gov.in. Retrieved 2025-06-18.
- ↑ https://www.indiatoday.in/elections/story/kusheshwar-asthan-sc-assembly-election-results-2025-live-updates-vote-counting-bihar-jdu-nda-mahagathbandhan-rjd-baelb-2819028-2025-11-14
- ↑ "2020 Legislative Assembly Constituency Election". resultuniversity.com. Retrieved 2025-06-18.