குசும்பா தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குசும்பா தாவரம்[தொகு]

குசும்பா (கார்த்தாமஸ் டிங்க்டோரிஸ்) என்பது எண்ணெய்வித்து பயிர்களில் ஒன்றாகும். குசும்பாவை சஃபோலா என்ற பெயரில் விற்கப்படும் இத்தாவர எண்ணெயிலும் 78 சதம் லினோலிக் அமிலம் உள்ளது. இத்தாவர எண்ணெயிலம் இருதய நோயாளிகளை குணப்படுத்த பயன்படுகிறது. மற்றும் பெயிண்ட் வார்னிஷ் தயாரிக்கவும் பயன்படுகிறது. இப்பயிர் பூக்களில் இருந்து எடுக்கப்படும் சாயத்திற்காக வளர்க்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பயிற் உற்பத்தி, யுத் யூனைட்டடு வெல்பெர் அமைப்பு, பக்கம் 93.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசும்பா_தாவரம்&oldid=2722396" இருந்து மீள்விக்கப்பட்டது