உள்ளடக்கத்துக்குச் செல்

குசுனித்சா, வடகிழக்கு போலந்து

ஆள்கூறுகள்: 53°30′35″N 23°38′37″E / 53.50972°N 23.64361°E / 53.50972; 23.64361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குசுனித்சா
கிராமப்புறம்
டிவைன் பிராவிடன்சின் தேவாலயம்
டிவைன் பிராவிடன்சின் தேவாலயம்
ஆள்கூறுகள்: 53°30′35″N 23°38′37″E / 53.50972°N 23.64361°E / 53.50972; 23.64361
நாடு போலந்து
மாகாணம்போட்லாஸ்கி
மாவட்டம்சோலகோல்கா
கிராமப்புற நகராட்சிஜிமினா குசுனித்சா
மக்கள்தொகை
 (2019)
 • மொத்தம்1,717
குசுனித்சா கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழைய கடவுச் சீட்டு

குசுனித்சா (Kuźnica), போலந்தின் கிழக்குக் கோடியில் உள்ள போட்லாஸ்கி விவோட்சிப் மாகாணத்தின் சோலகோல்கா மாவட்டத்தில், பெலருஸ் நாட்டு எல்லைப்புறத்தில் அமைந்த ஒரு கிராமம் ஆகும்.[1] இது நாட்டின் தலைநகரான வார்சாவிற்கு வடகிழக்கில் 252 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. குசுனித்சா கிராமத்தின் அருகே பெலருஸ் நாட்டின் புருஸ்கி கிராமம் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Central Statistical Office (GUS) - TERYT (National Register of Territorial Land Apportionment Journal)" (in Polish). 2008-06-01.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
விக்கிமீடியா பொதுவகத்தில்,
குசுனித்சா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.