குசிநகர் விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குசிநகர் பன்னாட்டு விமான நிலையம்
ஐஏடிஏ: noneஐசிஏஓ: none
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
இயக்குனர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
அமைவிடம் குசிநகர், வடகிழக்கு உத்தரப் பிரதேசம், இந்தியா
உயரம் AMSL 266 ft / 81 m
ஆள்கூறுகள் 26°46′12″N 083°54′29″E / 26.77000°N 83.90806°E / 26.77000; 83.90806
நிலப்படம்
குசிநகர் பன்னாட்டு விமான நிலையம் is located in Uttar Pradesh
குசிநகர் பன்னாட்டு விமான நிலையம்
குசிநகர் பன்னாட்டு விமான நிலையம்
உத்தரப் பிரதேசத்தில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
11/29 10,500 3,200 கருங்காரை (நீலக்கீழ்)

குசிநகர் விமான நிலையம் (Kushinagar Airport or Kasia Airport)[1][2] இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் குசிநகரில் அமைந்துள்ள்து. இது கோரக்பூர் விமான நிலையத்திற்கு கிழக்கே 52 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[3] குசிநகர் நகர் விமான நிலையம் 590 ஏக்கர் பரப்பும்,[4] ஓடுதரை 3.2 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது.[5]இது இந்திய-நேபாள எல்லை அருகே அமைந்துள்ளது.

24 சூன் 2020 அன்று கூடிய இந்திய அமைச்சரவைக் கூட்டத்தில் குசிநகர் விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக தரம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள்து.[6][7] குசிநகர் அருகே புகழ்பெற்ற பௌத்த யாத்திரைத் தலங்களான சிராவஸ்தி (238 கிமீ), கபிலவஸ்து (190 கிமீ), வைசாலி 215 கிமீ, மற்றும் லும்பினி (195 கிமீ) உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]