குக்கு வித் கோமாளி–2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குக்கு வித் கோமாளி-2
குக்கு வித் கோமாளி–2.png
வகைசமையல் நிகழ்ச்சி
நகைச்சுவை
வழங்கல்ரக்சன்
நாடுதமிழ் நாடு
மொழிகள்தமிழ்
சீசன்கள்2
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஹாட் ஸ்டார்
ஒளிபரப்பான காலம்14 நவம்பர் 2020 (2020-11-14) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்குக்கு வித் கோமாளி

குக்கு வித் கோமாளி–2 என்பது விஜய் தொலைக்காட்சியில் 14 நவம்பர் 2020 முதல் சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சி ஆகும்.[1] இந்த நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான தாமு மற்றும் வெங்கடேஷன் பட் ஆகியோர்கள் தலைவராக உள்ளார்கள்.

பங்குபெறுபவர்கள்[தொகு]

பிரபலங்கள்[தொகு]

 • சகீலா
  • குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடிக்கும் நடிகையாவார்.
 • தர்சா குப்தா[2]
  • தொலைக்காட்சி நடிகை.
 • தீபா சங்கர்[3]
  • தொலைக்காட்சி மற்றும் திரைப்பட குணச்சித்திர நடிகை.
 • பவித்ரா[5]
  • குறும்பட நடிகை மற்றும் மாதிரி நடிகை.
 • பாபு சங்கர்
  • நடன இயக்குனர்.

கோமாளிகள்[தொகு]

 • சிவாங்கி
 • புகழ்
 • மணிமேகலை
 • சரத்
 • பாலா
 • சுனிதா
 • பார்வதி
 • பப்பு

போட்டிகள்[தொகு]

அத்தியாயம் ஒளிபரப்பான தேதி நீக்கப்பட்டவர் மதிப்பீடுகள் மொத்த மதிப்பீடுகள்
01 14 நவம்பர் 2020 (2020-11-14) 5.5% 6.8%
15 நவம்பர் 2020 (2020-11-15) 8.1%
02 21 நவம்பர் 2020 (2020-11-21) 6.6% 7.35%
22 நவம்பர் 2020 (2020-11-22) 7.43%
03 28 நவம்பர் 2020 (2020-11-28) மதுரை முத்து 7.6%
29 நவம்பர் 2020 (2020-11-29)
04 5 திசம்பர் 2020 (2020-12-05) 7.5%
6 திசம்பர் 2020 (2020-12-06)
05 12 திசம்பர் 2020 (2020-12-12) தீபா சங்கர் 7.9%
13 திசம்பர் 2020 (2020-12-13)
06 19 திசம்பர் 2020 (2020-12-19) 8.65% 8.4%
20 திசம்பர் 2020 (2020-12-20) 8.9%
07 26 திசம்பர் 2020 (2020-12-26)
27 திசம்பர் 2020 (2020-12-27)
08 2 சனவரி 2021 (2021-01-02) தர்ஷா குப்தா
3 சனவரி 2021 (2021-01-03)
09 9 சனவரி 2021 (2021-01-09)
10 சனவரி 2021 (2021-01-10)
10 16 சனவரி 2021 (2021-01-16)
23 சனவரி 2021 (2021-01-23)

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : சனி - ஞாயிறு மாலை 6:30 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி-2 அடுத்த நிகழ்ச்சி
சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குக்கு_வித்_கோமாளி–2&oldid=3095949" இருந்து மீள்விக்கப்பட்டது