குகாகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
குகாகர் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 264 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | இரத்தினகிரி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | ராய்காட் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | இல்லை |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
குகாகர் சட்டமன்றத் தொகுதி (Guhagar Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது இரத்தினகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது., ராய்காட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர்[1] | கட்சி | |
---|---|---|---|
1962 | புருசோத்தம் மண்டலிக் | பிரஜா சோசலிச கட்சி | |
1967 | மகாதேவ் கேசர்கர் | இந்திய தேசிய காங்கிரசு![]() | |
1972 | சிறீதர் நாத் | பாரதிய ஜனசங்கம் | |
1978 | பாரதிய ஜனசங்கம்![]() | ||
1980 | ராமச்சந்திர பேந்தால் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1985 | சிறீதர் நாத் | பாரதிய ஜனதா கட்சி | |
1990 | |||
1995 | வினய் நாத் | ||
1999 | |||
2004 | |||
2009 | பாசுகர் சாதவ் | தேசியவாத காங்கிரசு கட்சி![]() | |
2014 | |||
2019 | சிவ சேனா![]() | ||
2024 | சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)![]() |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிசே (உதா) | சாதவ் பாசுகர் பவுராவ் | 71241 | 47.03 | ||
சிவ சேனா | பெண்டல் ராசேசு ராம்சந்திரா | 68411 | 45.16 | ||
வாக்கு வித்தியாசம் | 2830 | ||||
பதிவான வாக்குகள் | 151487 | ||||
சிசே (உதா) கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Guhagar Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-21.