கீ.இராயவரம் (கீழாநிலை.இராயவரம்-கே.இராயவரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
K.Rayavaram
Kilanilai Rayavaram(Rayapuram)
Village
அடைபெயர்(கள்): Great Village
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்= புதுக்கோட்டை
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்4,262
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

இந்தியா-தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வருவாய் ஒன்றியத்தில் கே.இராயவரம் கிராமம் அமைந்துள்ளது.[1]

மக்கள் தொகை[தொகு]

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின்  மொத்த மக்கள் தொகை 4262[2] .  இதில் 1980 ஆண்களும், 2282 பெண்களும் அடங்குவர். மொத்த மக்கள் தொகையில் 2686 பேர் கல்வி அறிவு பெற்றவர்கள் ஆவர்.

மேற்பார்வை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2017-07-15.
  2. http://www.voiceofbharat.org/Village_Details.aspx?[தொடர்பிழந்த இணைப்பு]