கீவ் தேசிய மொழியியல் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீவ் தேசிய மொழியியல் பல்கலைக்கழகம்
Kyiv National Linguistic University
Київський національний лінгвістичний університет
இலத்தீன்: Universitas nationalis lingwistica Kieviensis
குறிக்கோளுரைAd orbem per linguas
வகைபொது
உருவாக்கம்1948
நிருவாகப் பணியாளர்
--
மாணவர்கள்5772
அமைவிடம்கீவ், உக்ரைன்
சேர்ப்புஉலகளாவிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்www.knlu.kiev.ua/

கீவ் தேசிய மொழியியல் பல்கலைக்கழகம் என்னும் கல்வி நிறுவனம் உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் நகரில் அமைந்துள்ளது. இதன் நோக்கம் வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பது ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிய மொழி ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது.

வளாகம்[தொகு]

இங்கு பத்து லட்சம் நூல்களைக் கொண்ட நூலகம் அமைக்கப்பட்டது. மாணவர்களுக்கான கணினி வகுப்புகளும், விளையாட்டு மைதானங்களும், உணவு விடுதியும் உள்ளன.

துறைகள்[தொகு]

 • ஆசிய மொழிகள் துறை
 • பொருளாதாரம் மற்றும் சட்டம்
 • ஆங்கிலம்
 • பிரெஞ்சு மொழித் துறை
 • ஜெர்மன் மொழித் துறை
 • ஸ்பானிய மொழித் துறை
 • மொழிபெயர்ப்புத் துறை
 • சிலாவிய மொழிகள் துறை
 • வெளிநாட்டுக் குடிமகன்களுக்கான துறை
 • மாலை நேரக் கல்வி
 • முதுநிலைக் கல்வி

படங்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]


ஆள்கூறுகள்: 50°25′37″N 30°31′06″E / 50.42694°N 30.51833°E / 50.42694; 30.51833