உள்ளடக்கத்துக்குச் செல்

கீழ ஆம்பூர் இராமசாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு ஸ்ரீ இராமசாமி கோவில்
பெயர்
வேறு பெயர்(கள்):அருள்மிகு ஸ்ரீ ராமசுவாமி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தென்காசி மாவட்டம்
அமைவிடம்:இராமசாமி கோவில் தெரு, கீழ்ஆம்பூர், அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆலங்குளம்
மக்களவைத் தொகுதி:தென்காசி மாவட்டம்
கோயில் தகவல்
மூலவர்:அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி
தாயார்:சீத்தாதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:ஸ்ரீ ராம நவமி, சங்கடஹர சதுர்த்தி, வருசாபிசேகம், சித்ரபௌர்ணமி பூஜை, சஷ்டி வழிபாடு.

கீழ் ஆம்பூர் அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சுவாமி சமிதே ஸ்ரீ சீத்தாதேவி திருக்கோவில், தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் கீழ் ஆம்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமசுவாமி கோவிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோவில் அமைப்பு

[தொகு]

இத்திருத்தலம் அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சமதே சீத்தாதேவி மற்றும் லெட்க்ஷ்மணன், ஆஞ்சநேய சுவாமிகளுடன் கருவறையில் மூலவர்களாக காட்சி தருகின்றனர். இத்திருக்கோயிலில் அருள்மிகு ஸ்ரீ முருக பெருமான் சமிதே வள்ளி தேயிவானையுடன் தனி சன்னதியாக காட்சி தருகிறார் மேலும் விநாயகர், பலவேசகரன், பிரம்மக்ச்சஷி அம்பாள் உட்பட தனி சன்னிதிியாக காட்சி தருகின்றனர். இத்திருக்கோவில் சேனைத்தலைவர் சமுதாயத்திற்க்கு பாத்தியப்பட்ட கோவிலாகும்.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.