உள்ளடக்கத்துக்குச் செல்

கீழ் ஈசல்பட்டி ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழ் ஈசல்பட்டி ஊராட்சி
—  ஊராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தர்மபுரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி தர்மபுரி
மக்களவை உறுப்பினர்

ஆ. மணி

சட்டமன்றத் தொகுதி தர்மபுரி
சட்டமன்ற உறுப்பினர்

எசு. பெ. வெங்கடேசுவரன் (பாமக)

மக்கள் தொகை 10,019
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கீழ் ஈசல்பட்டி ஊராட்சி என்பது தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சி, தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்கும், தருமபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

வரலாறு

[தொகு]

இந்த ஊராட்சி முதலில் மானியதஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. அந்த ஊராட்சி 18 கிராமங்களை உள்ளடக்கியதாக, கூடுதலான எண்ணிக்கையிலான கிராமங்களும், மக்கள் தொகையும், பரப்பளவும், வீடுகளையும் கொண்டதாக இருந்தது. எனவே மானியதஅள்ளி ஊராட்சியை இரண்டாக பிரித்து மறுசீரமைப்பு செய்து கீழ் ஈசல்பட்டி ஊராட்சி புதியதாக உருவாக்கபட்டது. அதற்கான மாவட்ட அரசாணை 2025 திசம்பர் 5 அன்று வெளியிடப்பட்டது. புதியதாக உருவாக்கபட்ட இந்த ஊராட்சியில் எட்டு சிற்றூர்கள் கொண்டதாக இருக்கும்.[4]

சிற்றூர்கள்

[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:

  1. கீழ் ஈசல்பட்டி
  2. மேல் ஈசல்பட்டி
  3. மேல் பூரிக்கல்
  4. கீழ் பூரிக்கல்
  5. மலையப்ப நகர்
  6. சேசம்பட்டியான் கொட்டாய்
  7. பரிகம்
  8. குரும்பட்டியான் கொட்டாய்

சான்றுகள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. மானியதள்ளி இரண்டு ஊராட்சிகளாக பிரிப்பு, தினமணி, 23 திசம்பர் 2025
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்_ஈசல்பட்டி_ஊராட்சி&oldid=4428368" இலிருந்து மீள்விக்கப்பட்டது