உள்ளடக்கத்துக்குச் செல்

கீழ்வைத்தியனான்குப்பம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழ்வைத்தியனான் குப்பம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 45
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்வேலூர்
மக்களவைத் தொகுதிவேலூர்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,17,021
ஒதுக்கீடுதனி
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி த.வெ.க.   
கூட்டணிதவெக+
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026
அதிகமுறை வென்றக் கட்சிஅதிமுக (2 முறை)

கீழ்வைத்தியனான்குப்பம் சட்டமன்றத் தொகுதி (Kilvaithinankuppam Assembly constituency), வேலூர் மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 45. இது பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.[1][2] கீழ்வைத்தியனான்குப்பம் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். [3]

இது, தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • குடியாத்தம் வட்டம் (பகுதி) தணகொண்டப்பள்ளி, விலுதோனபாளையம், தட்சிணபதபாளையம், ரெங்கசமுத்திரம், பரதராமி, புட்டவாரிபள்ளி, செங்குன்றம், கோடிகுப்பம், தட்டப்பாறை, சின்னாளபள்ளி, முக்குன்றம், பாக்கம், ராமாலை, தத்திமாணபள்ளி, கல்லபாடி, கொண்டசமுத்திரம், பிச்சனூர், ராஜகுப்பம், நெல்லூர்பேட்டை, செருவங்கி, தாழையாத்தம், செதுக்கரை, மேலாலத்தூர், மேல்முட்டுக்கூர், செட்டிக்குப்பம், போஜனபுரம், செம்பேடு, சிங்கல்படி, கூடநகரம், அனங்காநல்லூர், கொத்தகுப்பம், பட்டு, ஒலகாசி மற்றும் சித்தாத்தூர் கிராமங்கள்.
  • காட்பாடி வட்டம் (பகுதி), தொண்டாந்துளசி, செஞ்சி, பனமடங்கி, மாளியப்பட்டு, மேல்மாங்குப்பம், மேல்மாயில், கீழ்முட்டுக்கூர், காளாம்பட்டு, அரும்பாக்கம், லத்தேரி, விளுந்தக்கல், ஜாபராபேட்டை, வஞ்சூர், ஒழையாத்தூர், அனங்குடி, பொம்மிநாயக்கன்பாளையம், அங்காரன்குப்பம், அலங்கனேரி, முருக்கம்பட்டு, காங்குப்பம், தேவரிஷிகுப்பம், நாகல், கீழ் ஆலத்தூர், சேத்துவண்டை, அம்மணாங்குப்பம், வேப்பூர், நெட்டேரி, பசுமாத்தூர், சென்னாங்குப்பம், மாச்சனூர், பழையகிருஷ்ணாபுரம், காவனூர், கீழ்வைத்தியணான்குப்பம், வேப்பங்கணேரி, துத்திதாங்கல், மேல்விலாச்சூர், பில்லாந்திபட்டு, மேலூர், கீழுர், முதினாம்பட்டு, கீழ்விலாச்சூர், வடுகன் தாங்கல், விக்ரமாச்சி, வேலம்பட்டு, வாழ்வான்குன்றும், வடவிரிஞ்சிபுரம், கொத்தமங்கலம், சோழமூர் மற்றும் திருமணி கிராமங்கள்[4].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
2011சே. கு. தமிழரசன்இந்தியக் குடியரசுக் கட்சி72002--கே. சீதாராமன்திமுக62242--
2016கோ. லோகநாதன்அதிமுக75612--வி. அலமேலுதிமுக65866
2021பூவை எம். ஜெகனமூர்த்தி[5]புரட்சி பாரதம் கட்சி (அதிமுக கூட்டணி)8398948.57%கே. சீதாராமன்திமுக7399742.5%
2026ஏ. தென்றல் குமார்தவெக74,30539.13பூவை எம். ஜெகனமூர்த்திபுபாக54,05028.46
வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்குவீதம்
2026
39.13%
2021
49.08%
2016
45.76%
2011
51.12%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: கே. வி. குப்பம்[6][7][8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
த.வெ.க. ஏ. தென்றல் குமார் 74,305 39.13 புதியவர்
புபாக ஜெகன்மூர்த்தி 54,050 28.46 20.62
தி.மு.க. இராஜேஸ்வரி, ஆர். 53,898 28.38 14.56
நாதக கலையேந்திரி, ஆர். 5,183 2.73 3.09
நோட்டா நோட்டா 972 0.51 0.53
சுயேச்சை ஜெயசங்கர். ஜே 227 0.12 புதியவர்
தவாக ராஜா. எம் 202 0.11 புதியவர்
சுயேச்சை ஜெய பாரத். ஜே 157 0.08 புதியவர்
சுயேச்சை சதீஷ். ஏ 157 0.08 புதியவர்
சுயேச்சை முருகன். கே.பி 146 0.08 புதியவர்
சுயேச்சை குமரேசன். எல் 113 0.06 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,255 10.67 Increase4.53
பதிவான வாக்குகள் 1,89,892 87.50 Increase11.67
பதிவு செய்த வாக்காளர்கள் 2,17,021 10,220
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது மாற்றம் Increase39.13
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கீழ்வைத்தியனான்குப்பம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பூவை எம். ஜெகன்மூர்த்தி 84,579 49.08% 3.32%
தி.மு.க. கே. சீதாராமன் 73,997 42.94% 3.08%
நாதக ஜெ. திவ்ய ராணி 10,027 5.82% 5.34%
நோட்டா நோட்டா 1,798 1.04% -0.16%
தேமுதிக பி. தனசீலன் 1,432 0.83% -1.69%
இ. கு. க. (அ) கே. இளவரசன் 547 0.32%
இஜக கே. வெங்கிடசாமி 519 0.30%
பசக டி. புசுபலதா 519 0.30% 0.02%
சுயேச்சை எசு. செல்வ செங்குட்டுவன் 331 0.19%
சுயேச்சை இ. பி. இளஞ்செழியன் 242 0.14%
வெற்றி வாக்கு வேறுபாடு 10,582 6.14% 0.24%
பதிவான வாக்குகள் 172,326 75.83% -4.56%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 553 0.32%
பதிவு செய்த வாக்காளர்கள் 227,241
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 3.32%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கீழ்வைத்தியனான்குப்பம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கோ. லோகநாதன் 75,612 45.76% -5.36%
தி.மு.க. வி. அமலு 65,866 39.86% -4.33%
பாமக சி. குசலகுமரி 13,046 7.90%
தேமுதிக எம். தெய்வானையம்மாள் 4,170 2.52%
பா.ஜ.க ஆர். விமலா 2,210 1.34%
நோட்டா நோட்டா 1,990 1.20%
நாதக என். அர்ச்சணா 788 0.48%
பசக கே. மோகன் 457 0.28% -0.59%
சுயேச்சை ஜெ. இராஜா 283 0.17%
சுயேச்சை எசு. அன்னம்மாள் 238 0.14%
லோஜக எ. செல்வகுமார் 229 0.14%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,746 5.90% -1.03%
பதிவான வாக்குகள் 165,226 80.39% 0.36%
பதிவு செய்த வாக்காளர்கள் 205,533
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -5.36%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கீழ்வைத்தியனான்குப்பம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. சே. கு. தமிழரசன் 72,002 51.12%
தி.மு.க. கே. சீதாராமன் 62,242 44.19%
சுயேச்சை எசு. அணுமந்தன் 1,350 0.96%
பசக பி. சரவணன் 1,226 0.87%
இஜக என். இளையகுமார் 1,111 0.79%
சுயேச்சை எம். இரவி 1,061 0.75%
சுயேச்சை எசு. இரமேசு 592 0.42%
சுயேச்சை தமிழரசன் 454 0.32%
சுயேச்சை எசு. சுதாகர் 370 0.26%
லோஜக சி. சந்திரன் 257 0.18%
சுயேச்சை எம். சங்கர் 183 0.13%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,760 6.93%
பதிவான வாக்குகள் 175,992 80.03%
பதிவு செய்த வாக்காளர்கள் 140,848
அ.இ.அ.தி.மு.க. வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. கீழ்வைத்தனன்குப்பம் (தனி) சட்டமன்றத் தொகுதி
  2. "கே.வி. குப்பம் சட்டமன்றத் தொகுதி (தனி)". Archived from the original on 2017-10-16. Retrieved 2019-02-05.
  3. Tamil, Hindu (2024-04-03). "வேலூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". Hindu Tamil Thisai. Retrieved 2025-08-23.
  4. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 9 சனவரி 2016.
  5. Kilvaithinankuppam, TAmilnadu Election Result
  6. "Kilvaithinankuppam election results 2026: AIADMK’s D Velazhagan wins by 7,081 votes, defeats DMK and TVK". The Times of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 6 May 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260506035055/https://timesofindia.indiatimes.com/elections/news/kilvaithinankuppam/articleshow/130578664.cms.
  7. "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Kilvaithinankuppam" (in en). Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 12 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260612183851/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2245.htm.
  8. "Kilvaithinankuppam Constituency Election Results 2016 - 2026" (in en). The Times of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 12 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260612183857/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/kilvaithinankuppam.
  9. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.