கீழ்வானம் சிவக்கும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கீழ்வானம் சிவக்கும்
இயக்கம்வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புஎஸ். ரவி
வித்யா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சரிதா
சரத்பாபு
மேனகா
ஜெய்சங்கர்
வெளியீடுஅக்டோபர் 26, 1981
நீளம்3984 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கீழ்வானம் சிவக்கும் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[1]

எண். பாடல் பாடகர்கள் வரிகள் நீளம்
1 "எனக்கொரு விடிவெள்ளி" எம். எஸ். விஸ்வநாதன் கண்ணதாசன் 06:05
2 "கண் கண்ட தெய்வமே" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:48
3 "பொன்னான உலகம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா 04:28
4 "கடவுள் நினைத்தான்" டி. எம். சௌந்தரராஜன் 04:31

மேற்கோள்கள்[தொகு]

  1. "Keezh Vanam Sivakkum". மூல முகவரியிலிருந்து 10 July 2019 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்வானம்_சிவக்கும்&oldid=3267045" இருந்து மீள்விக்கப்பட்டது