கீழ்மொரப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழ்மொரப்பூர் (Kilomorappur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கீழ்மொரப்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°07'55.6"N 78°27'36.3"E [2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 259 குடும்பங்களும் 939 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 471 ஆண்களும் 459 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்மொரப்பூர்&oldid=3597811" இலிருந்து மீள்விக்கப்பட்டது