கீழ்முகவிசை
Appearance
கீழ்முகவிசை என்பது ஒரு தானுந்தின் காற்றியக்க அமைப்புகளால் ஏற்படுத்தப்படும் கீழ்நோக்கிய விசையாகும். வளைவுகளில் செல்லும்போது ஒரு தானுந்தின் வேகத்தை அதிகரிப்பதே இதன் பணியாகும் - அதாவது கீழ்நோக்கி செங்குத்தாக செயல்படும் விசையால் டயர்களுக்கும் சாலைக்குமான பிடிப்பு அதிகரிக்கிறது, எனவே தானுந்து சாதாரணமாக செல்லக்கூடிய வேகத்தைவிட அதிக வேகத்தில் வளைவில் செல்லமுடிகிறது.
மேலும் பார்க்க
[தொகு]புத்தகம்
[தொகு]Competition Car Downforce: A Practical Handbook by Simon McBeath (2nd edition), SAE International 2000 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85960-662-8