கீழ்படப்பை விரட்டீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு விரட்டீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:சன்னதி தெரு, கீழ்படப்பை, திருப்பெரும்புதூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்பெரும்புதூர்
மக்களவைத் தொகுதி:திருப்பெரும்புதூர்
கோயில் தகவல்
மூலவர்:விரட்டீஸ்வரர்
தாயார்:சாந்த நாயகி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆருத்ரா, சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கீழ்படப்பை விரட்டீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்படப்பை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் விரட்டீஸ்வரர், சாந்த நாயகி அம்மன் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் ஆருத்ரா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் சிவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]