கீழ்காறை சிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கீழ்காறை சிரை
Gray1174.png
கீழ்காறை சிரை அமைவிடம்
Gray480.png
கீழ்காறை சிரை தடம்
விளக்கங்கள்
இலத்தீன்vena subclavia
Source
அக்குள் சிரை, external jugular vein
Drains to
brachiocephalic vein
கீழ்காறை தமனி
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.664
TAA12.3.08.002
FMA4725
உடற்கூற்றியல்

கீழ்காறை சிரை (Subclavian vein) மனித உடலில் உள்ள பெரிய சிரைகளில் ஒன்றாகும்.

அமைப்பு[தொகு]

பக்கத்திற்கு ஒன்றாக இடது, வலது கீழ்காறை சிரைகள் உள்ளது. இவைகள் கைகளிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டுசெல்கிறது.[1] அக்குள் சிரையின் தொடர்ச்சியாகக் கீழ்காறை சிரை உள்ளது. இடது கீழ்காறை சிரையுடன் நெஞ்சு குழாய் நிணநீர் வந்து சேர்க்கிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்காறை_சிரை&oldid=2667742" இருந்து மீள்விக்கப்பட்டது