கீழ்அரசம்பட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கீழ்அரசம்பட்டு (Kilarasampet) என்பது தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தில் கீழ்அரசம்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். வேலூர், சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு வேலை செய்வபவர்களின் சிறிய துணை நகரமாக இது உள்ளது.

போக்குவரத்து[தொகு]

சாலைவழி[தொகு]

கீழ்அரசம்பட்டு நன்கு இணைக்கப்பட்ட சாலைகளைக் கொண்டுள்ளது. இது சென்னையிலிருந்து 165 கிலோமீட்டர் (103 மைல்) தூரத்திலிலும், ஆரணியில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும், வேலூரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. கீழ் அரசம்பட்டானது தேசிய நெடுஞ்சாலை 67 க்கு அருகிலேயே அமைந்துள்ளது. இது சாலை அதனுடன் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. வேலூர், ஆரணி, திருவண்ணாமலை போன்ற மாநிலத்தின் பிற பகுதிகளையும் அருகிலுள்ள நகரங்களையும் இணைக்கும் பேருந்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது. இதன் அமைவிடம் 12°45'49.2"N 79°06'10.7"E

தொடருந்து[தொகு]

கீழ்அரசம்பட்டு கிராமத்தில் எந்த தொடருந்து நிலையமும் கிடையாது என்றாலும் இதன் அருகில் உள்ள ரயில் நிலையங்கள் உள்ளன.

வான்வழி[தொகு]

அருகிலுள்ள விமான நிலையம் வேலூர் (20 கிலோமீட்டர் (12 மைல்)).

மேற்கோள்[தொகு]

https://www.google.co.in/maps/place/12%C2%B045'49.2%22N+79%C2%B006'10.7%22E/@12.764254,79.0977702,16z/data=!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.763668!4d79.102963?hl=en

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்அரசம்பட்டு&oldid=2456052" இருந்து மீள்விக்கப்பட்டது