கீழத்தாயில்பட்டி மோகனப்பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மோகனப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விருதுநகர்
அமைவிடம்:வடக்கு தெரு, கீழத்தாயில்பட்டி, சிவகாசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சிவகாசி
மக்களவைத் தொகுதி:சிவகாசி
கோயில் தகவல்
மூலவர்:மோகனப் பெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கீழத்தாயில்பட்டி மோகனப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், கீழத்தாயில்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் மோகனப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)