கீழக்குடிக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கீழக்குடிக்காடு, தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில்குன்னம் வட்டாரத்தில், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பென்னகோணம் ஊராட்சியின் கீழ் அமைந்துள்ள ஊராகும் இந்த ஊர் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இவ்வூரில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழக்குடிக்காடு&oldid=2845063" இருந்து மீள்விக்கப்பட்டது