கீர்த்தி ஷெட்டி
கீர்த்தி ஷெட்டி | |
---|---|
![]() 2021இல் கீர்த்தி ஷெட்டி | |
பிறப்பு | 21 செப்டம்பர் 2003[1] மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2021-தற்போது வரை |
கீர்த்தி ஷெட்டி ( Krithi Shetty ; பிறப்பு 21 செப்டம்பர் 2003) இவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களில் தோன்றுகிறார். இவர் வணிக ரீதியாக வெற்றி பெற்ற உப்பெனா (2021) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். [2]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
கீர்த்தி ஷெட்டி, 21 செப்டம்பர் 2003 அன்று மும்பையில்[3] கர்நாடகாவின் மங்களூருவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். [4] [5] இவரது தாய்மொழி துளு . இவரது தந்தை ஒரு தொழிலதிபராகவும் தாயார் ஒரு ஆடை வடிவமைப்பாளராகவும் உள்ளனர். [3] மும்பையில் வளர்ந்த இவர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்து வருகிறார்.[6] [7] படிக்கும் போது, இவர் வணிக விளம்பரங்களிலும் தோன்றினார். [5]
சான்றுகள்[தொகு]
- ↑ "Krithi Shetty Birthday Special: Unseen Photos of the 'Uppena' actress". 2020-09-21. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/krithi-shetty-birthday-special-unseen-photos-of-the-uppena-actress/photostory/78232654.cms.
- ↑ "'Uppena' mints Rs 70 crore in first week: Vaishnav Tej and Vijay Sethupathi starrer is unstoppable" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/box-office/uppena-mints-rs-70-crore-in-first-week-vaishnav-tej-and-vijay-sethupathi-starrer-is-unstoppable/articleshow/81106896.cms.
- ↑ 3.0 3.1 "నాకూ ఫ్యాన్స్ ఉంటారని ఊహించలేదు" (in te). 2021-02-10. https://www.sakshi.com/telugu-news/movies/day-everyone-cried-set-uppena-krithi-shetty-1343110.
- ↑ "Mangalore belle Krithi Shetty to debut opposite Panja Vaisshnav Tej in 'Uppena' - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/mangalore-belle-krithi-shetty-to-debut-opposite-panja-vaisshnav-tej-in-uppena/articleshow/69387578.cms.
- ↑ 5.0 5.1 "అభిమానుల్ని ఊహించలేదు! కృతి శెట్టి" (in te). 10 February 2021 இம் மூலத்தில் இருந்து 10 பிப்ரவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210210030736/https://www.andhrajyothy.com/telugunews/kruthi-shetty-fans-did-not-expect-20210210121731.
- ↑ "That day, everyone cried on set of 'Uppena': Krithi Shetty - Telugu News". 2021-02-09. https://www.indiaglitz.com/that-day-everyone-cried-on-set-of-uppena-krithi-shetty-telugu-news-280101.
- ↑ "Interview of Krithi Shetty on 'Uppena'" (in en). https://www.ragalahari.com/interviews/1531/interview-of-krithi-shetty-on-uppena.aspx.