கீரைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கீரைகள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கீரைகள்[தொகு]

 1. அகத்திக் கீரை
 2. அப்ப கோவை
 3. அரைக்கீரை
 4. ஆரைக்கீரை
 5. இலைக்கோசு - lettuce
 6. கரிசலாங்கண்ணி
 7. காசினிக்கீரை
 8. காணாந்தி
 9. காரை
 10. குப்பை மேனி
 11. குமுட்டி - Allmania nodiflora
 12. குல்லை
 13. குறிஞ்சாக்கீரை
 14. குறிஞ்சா
 15. குறுத்தக்காளிக்கீரை
 16. கொத்தமல்லிக்கீரை,மல்லிக்கீரை
 17. கொய்லாக்கீரை - lasia spionsa
 18. கோவைக்கீரை
 19. சண்டிக்கீரை - lettece tree
 20. சண்டியிலை
 21. சிறுகீரை
 22. சுண்ணாம்புக் கீரை; தொய்யக் கீரை; துயிலிக் கீரை; காட்டுக்கீரை
 23. தண்டுக்கீரை
 24. தூதுவளை
 25. தேங்காய்ப்பூக்கீரை - Areva lanata
 26. நறுஞ்சுவைக் கீரை - (Asystasia gangetica)
 27. நொச்சி
 28. ப்ரோக்கோலி
 29. பசளிக் கீரை, பசளி
 30. பண்ணைக் கீரை
 31. பயிரி
 32. பருப்புக்கீரை - portulaca oleracea
 33. பிரண்டை
 34. புதினாக்கீரை
 35. புளிச்சங்கீரை / புளிச்சைக் கீரை
 36. பூக்கோசு - cauliflower
 37. பேசில் (basil)
 38. பொன்னாங்காணி
 39. மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை
 40. மணத்தக்காளிக் கீரை
 41. மயில் கீரை
 42. முசுட்டை
 43. முசுமுசுக்கை
 44. முட்டைக்கோசு
 45. முடக்கற்றான் கீரை
 46. முருங்கைக்கீரை, முருங்கையிலை
 47. முல்லை
 48. முள்ளங்கிக்கீரை
 49. முளைக்கீரை
 50. லீக்ஸ் - leeks
 51. வல்லாரை
 52. வெந்தயக்கீரை
 53. kale

படங்கள்[தொகு]

சமையல்

India - Colours of India - 006 - Wedding Meal.jpg
இது சமையல் முறை
கட்டுரைத் தொடரின் பகுதியாகும்
செய்முறைகளும் சமையல் பொருள்களும்
செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள்
சமைத்தலில் உள்ள அளவுகள்
தமிழர் சமையல்
உணவுப் பொருட்கள் பட்டியல்கள்
பிராந்திய சமையல் முறை

உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன்
தெற்காசியா - இலத்தின் அமெரிக்கா
மத்தியகிழக்கு - வட அமெரிக்கா - ஆப்பிரிக்கா
ஏனைய உணவு முறைகள்...

See also:
பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள்
Wikibooks: Cookbook
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரைகளின்_பட்டியல்&oldid=2088078" இருந்து மீள்விக்கப்பட்டது