கீத காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கீத காந்தி
இயக்கம்கே. சுப்பிரமணியம்
தயாரிப்புகே. சுப்பிரமணியம்
எம். யு. ஏ. சி
கதைதிரைக்கதை / கதை கே. சுப்பிரமணியம்
இசைபாண்டுரங்கன்
பிரதர் லக்ஸ்மணன்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
வி. குமாரசாமி
எம். ஆர். எஸ். மணி
வினாயக முதலியார்
பி. எஸ். சரோஜா
பெரிய நாயகி
லட்சுமி பிரபா
பேபி பத்மா
லலிதா
பத்மினி
வெளியீடுமார்ச்சு 16, 1949
ஓட்டம்.
நீளம்19500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கீத காந்தி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், வி. குமாரசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீத_காந்தி&oldid=2320402" இருந்து மீள்விக்கப்பட்டது