கீத் பிளெச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கீத் பிளெச்சர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கீத் பிளெச்சர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 59 24
ஓட்டங்கள் 3272 757
மட்டையாட்ட சராசரி 39.90 39.84
100கள்/50கள் 7/19 1/5
அதியுயர் ஓட்டம் 216 131
வீசிய பந்துகள் 47.3
வீழ்த்தல்கள் 2
பந்துவீச்சு சராசரி 96.50 n/a
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு 1/6 n/a
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
54/– 4/–
மூலம்: [1], பிப்ரவரி 21 1982

கீத் பிளெச்சர் (Keith Fletcher, பிறப்பு: மே 20, 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 59 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 24 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 - 1995 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீத்_பிளெச்சர்&oldid=2235309" இருந்து மீள்விக்கப்பட்டது