கீதா வர்மா
தோற்றம்
கீதா வர்மா | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர் | |
| பதவியில் 2013–2018 | |
| பின்னவர் | மம்தா பூபேசு |
| முன்னையவர் | மம்தா பூபேசு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 9 சனவரி 1973 கோட்டா, இராசத்தான் |
| தேசியம் | இந்தியா |
| அரசியல் கட்சி | தேசிய மக்கள் கட்சி |
| துணைவர் | யசுவந்த் சிங் |
| பிள்ளைகள் | 1 |
| பணி | அரசியல்வாதி |
கீதா வர்மா (Geeta Verma) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் மாநில சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தேசிய மக்கள் கட்சியினைச் சார்ந்தவர். கீதா, இராசத்தான் மாநில சட்டமன்றத்திற்கு 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சீக்ராய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று 2018 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajasthan Legislative Assembly" (PDF). Rajasthan Legislative Assembly. Archived from the original (PDF) on 16 March 2017. Retrieved 16 March 2017.