கீதா பர்வார்
தோற்றம்
கீதா பர்வார் | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 3 திசம்பர் 2023 | |
| முன்னையவர் | புக்ராஜ் கார்க் |
| தொகுதி | போபால்கர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 திசம்பர் 1975 அமர்புரா, செர்கார், இராசத்தான், சோத்பூர், இராசத்தான் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| வாழிடம் | சோத்பூர், இராசத்தான் |
| கல்வி | இளங்கலை, இளங்கலைச் சட்டம், இளங்கலை கல்வியியல் |
| முன்னாள் மாணவர் | ஜெய் நாராயண் வியாசு பல்கலைக்கழகம் |
| பணி | சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா) |
| தொழில் | வணிகம் |
| இணையத்தளம் | Rajasthan Assembly Profile |
கீதா பர்வார் (Geeta Barwar-பிறப்பு: திசம்பர் 31, 1975) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.தற்போது போபால்கர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 16ஆவது இராச்த்தான் சட்டமன்றத்தின் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bhopalgarh Assembly Election Results 2023 LIVE – India Today". 3 December 2023. Retrieved 5 February 2024.