கீதா படேல்
தோற்றம்
கீதா படேல் | |
---|---|
உறுப்பினர்-குசராத்து சட்டமன்றம் | |
பதவியில் 2007–2012 | |
முன்னையவர் | ஜிதேந்திரபாய் படேல் |
பின்னவர் | அரவிந்த் படேல் தலால் |
தொகுதி | சபர்மதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
கீதா படேல் (Gita Patel) என்பவர் இந்திய அரசியல்வாதியும் குசராத்துச் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர். கீதா படேல் குசராத்தில் சபர்மதி சட்டமன்றத் தொகுதிக்கு 2007ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆவது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TWELFTH GUJARAT LEGISLATIVE ASSEMBLY". Gujarat Vidhan Sabha. Archived from the original on 24 September 2015. Retrieved 19 May 2012.