கீதா சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கீதா சந்திரன்
Geeta Chandran
பிறப்புபுதுதில்லி, இந்தியா
அறியப்படுவதுநடனம் - பரதநாட்டியம்
விருதுகள்பத்மசிறீ

கீதா சந்திரன் (Geeta Chandran) இந்தியாவின்[1] புது தில்லியைச் சேர்ந்த ஒரு பரதநாட்டிய நடன கலைஞர் ஆவார். கர்நாடக இசை, தொலைக்காட்சி, நாடகம், ஆடற்கலை மற்றும் நடனக் கல்வி போன்ற பல பல்வேறு கலைத்துறைகளில் பணியாற்றியுள்ளார். நாட்டிய-விரிக்சா என்ற நடனப்பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவர்மாவார். நாட்டின் நான்காவது உயர்ந்த விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு 2007 ஆம் ஆண்டில், கலைத்துறையில் அவரது பங்களிப்புகளுக்காக வழங்கி கௌரவித்தது[2]

மேற்கோள்கள்[தொகு]

.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_சந்திரன்&oldid=2929732" இருந்து மீள்விக்கப்பட்டது