கீதா கோபிநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கீதா கோபிநாத்
Gita Gopinath at the World Economic Forum on India 2012.jpg
2012இல் இந்தியாவில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் கீதா கோபிநாத்.
அனைத்துலக நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநர்
தேர்வு
பதவியேற்பு
1 சனவரி 2019
குடியரசுத் தலைவர் கிறிசுட்டின் லகார்டே
முன்னவர் மௌரைசு ஒபி்சுபெல்ட்
தனிநபர் தகவல்
பிறப்பு 8 திசம்பர் 1971 (1971-12-08) (அகவை 48)
கோல்கத்தா, இந்தியா
கல்வி டெல்லி பல்கலைக்கழகம் (இளங்கலையும் முதுகலையும்)
வாசிங்டன் பல்கலைக்கழகம், சியாட்டில் முதுகலை
பிரின்சுடன் பல்கலைக்கழகம் தத்துவத்தில் முனைவர்
கீதா கோபிநாத்

கீதா கோபிநாத் ஓர் இந்திய அமெரிக்க பொருளாதர அறிஞர் ஆவார் (பிறப்பு 8 டிசம்பர் 1971). இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இச்சான் சுவான்டிரா பன்னாட்டு பொருளாதார ஆய்வு பேராசியராக பணிபுரிகிறார்[1]. அக்டோபர் 2018இல் அனைத்துலக நாணய நிதியத்தின் முதன்மை பொருளாதர அறிஞராக நியமிக்கப்பட்டார்.[2][3] இவர் தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் பன்னாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதன் துணை இயக்குநராகவும் உள்ளார். இவரின் ஆராய்ச்சி பன்னாட்டு நிதியும் பேரினப் பொருளியலும் என்பதை முதன்மைபடுத்தியே உள்ளது. இவர் கேரள முதலமைச்சருக்கு பொருளாதார ஆலோசகராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "John Zwaanstra Professor of International Studies and of Economics". ஆர்வர்டு பல்கலை. பார்த்த நாள் அக்டோபர் 10, 2018.
  2. "IMF appoints India-born Gita Gopinath as Chief Economist". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (1 October 2018). பார்த்த நாள் 3 October 2018.
  3. "Harvard Economist Gita Gopinath Appointed Chief Economist At International Monetary Fund". Headlines Today. https://headlinestoday.org/international/3314/harvard-economist-gita-gopinath-appointed-chief-economist-at-international-monetary-fund/. பார்த்த நாள்: 2 October 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_கோபிநாத்&oldid=2726785" இருந்து மீள்விக்கப்பட்டது