கீதா கொத்தபள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கீதா கொத்தபள்ளி, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் அரக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் 1971-ஆம் ஆண்டின் பிப்ரவரி நான்காம் நாளில் பிறந்தார். இவரது சொந்த ஊர் விசாகப்பட்டினம் ஆகும்.[1]

சான்றுகள்[தொகு]

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4679 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_கொத்தபள்ளி&oldid=2339325" இருந்து மீள்விக்கப்பட்டது