கீதா ஒரு செண்பகப்பூ
தோற்றம்
கீதா ஒரு செண்பகப் பூ | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. கண்ணன் |
தயாரிப்பு | ராஜேஸ்வரி மூவீஸ் |
கதை | பழம் நீ முத்து |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்கணேஷ் சுருளி ராஜன் ஸ்ரீகாந்த் சுபாஷினி மனோரமா |
ஒளிப்பதிவு | மல்லி தயாளன் |
படத்தொகுப்பு | டி. எஸ். மணியம் |
வெளியீடு | செப்டம்பர் 6, 1980 |
நீளம் | 3677 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கீதா ஒரு செண்பகப் பூ 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ஸ்ரீகாந்த், சுபாஷினி சுருளி ராஜன் மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசனும், தஞ்சைவாணனும், தஞ்சை கல்யாணசுந்தரமும் எழுதியிருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Geetha Oru Shenbagapoo (Original Motion Picture Soundtrack) - Single by M. S. Viswanathan on Apple Music" (in அமெரிக்க ஆங்கிலம்). 1980-06-30. Retrieved 2025-06-07.
வெளி இணைப்புகள்
[தொகு]யூடியூபில் கீதா ஒரு செண்பகப் பூ