கீதாஞ்சலி குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கீதாஞ்சலி குழுமம்
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை1966
தலைமையகம்மும்பை, இந்தியா[1]
முக்கிய நபர்கள்மெஹுல் சி. சோக்சி, தலைவர்[2]
தொழில்துறைகுழுமம்
உற்பத்திகள்வைரம், நகைகள், சில்லறை விற்பனை, கட்டமைப்பு
வருமானம்9,456.4 கோடி
(US$1.33 பில்லியன்)
[3][4]
இணையத்தளம்http://www.gitanjaligroup.com

கீதாஞ்சலி குழுமம் (Gitanjali Group, முபச532715 , தேபசGITANJALI ) உலகின் மிகப்பெரிய பிராண்டட் நகைகள் விற்பனையாளராக உள்ளது. இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்தியாவில் 50 கடைகளும் இந்தியாவிற்கு வெளியே 120 கடைகளும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gitanjali Group". Gitanjali Group. பார்த்த நாள் 2010-12-23.
  2. "Gitanjali seeks patents for 25 new diamond cuts". The Hindu Business Line (2003-12-06). பார்த்த நாள் 2010-12-23.
  3. http://www.nseindia.com/marketinfo/companyinfo/eod/results.jsp?param=01-APR-200931-MAR-2010ANANCCEGITANJALI&seq_id=75031&viewFlag=N
  4. "Gitanjali Group eyes Rs 10K cr turnover in two years". Business-standard.com (2010-03-04). பார்த்த நாள் 2010-12-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதாஞ்சலி_குழுமம்&oldid=1669669" இருந்து மீள்விக்கப்பட்டது