உள்ளடக்கத்துக்குச் செல்

கீச்சாங்குப்பம் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீச்சாங்குப்பம் பள்ளி
அமைவிடம்
நாகப்பட்டினம்
இந்தியா
தகவல்
வகைஇருபாலர்
அதிபர்ரா. பாலு
இணைப்புதமிழகபள்ளிக் கல்வித்துறை

கீச்சாங்குப்பம் பள்ளி (Keechankuppam school )நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் கிராமம். நாகப்பட்டினம் இரயில் நிலையத்திலிருந்து அருகாமையில் அமைந்து உள்ளது.

மன்ற செயல்பாடுகள்

[தொகு]
  • மாணவர் மன்றம்.
  • அறிவியல் மன்றம்.
  • செஞ்சிலுவை சங்கம்.
  • உடல் நல சங்கம்.

போன்றவை செயல்பாட்டில் உள்ளது.

நுாலக வசதி

[தொகு]

மாணவா்களுக்கு தேவையான நுால்கள் சுகம் அமைப்புடன் இணைந்து பெறப்பட்ட நூல்கள் மாணவர் பயன்பாட்டில் உள்ளது.

விருதுகள்.

[தொகு]

தேசிய நல்லாசிாியர் விருது தலைமை ஆசிாியர் விருது ரா. பாலுவிற்கும். நல்லாசிாியை விருது திருமதி. ஆ. சாந்தி அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீச்சாங்குப்பம்_பள்ளி&oldid=3595198" இலிருந்து மீள்விக்கப்பட்டது