கீசரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீசரா
ஊர்
இடிபாடுகளுடன் காணப்படும் கீசரகுட்டா கோயில்
இடிபாடுகளுடன் காணப்படும் கீசரகுட்டா கோயில்
கீசரா is located in தெலங்காணா
கீசரா
கீசரா
தெலங்காணாவில் கீசராவின் அமைவிடம்
கீசரா is located in இந்தியா
கீசரா
கீசரா
கீசரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°31′21″N 78°40′04″E / 17.5225°N 78.6678°E / 17.5225; 78.6678ஆள்கூறுகள்: 17°31′21″N 78°40′04″E / 17.5225°N 78.6678°E / 17.5225; 78.6678
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்46 km2 (18 sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுடிஎஸ்-08

கீசரா (Keesara) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமும் மண்டல் தலைமையகமும் ஆகும். இது ஐதராபாத்து பெருநகர பிராந்தியத்தின் வெளி புற நகர்ப் பகுதியாகும். இது ஐதராபாத்தின் வெளி வட்டச் சாலையருகே அமைந்துள்ளது. . [1] இது ஐதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறாது. [2]

போக்குவரத்து[தொகு]

கீசராவில் தொடர் வண்டி இணைப்புகள் ஏதுமில்லை. தெலங்காணா மாநிலப் போக்குவரத்துப் பேருந்துகள் ஐதராபாத்திலிருந்து ( செகந்திராபாத் தொடருந்து நிலையம் ) கத்கேசர், போங்கிர், ஷமிர்பேட்டை, யாதகிரிகுட்டா போன்ற புறநகர்களுக்கு சேவைகளை வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Medchal−Malkajgiri district" (PDF). New Districts Formation Portal. 30 November 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 11 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "HMDA list of villages" (PDF). Hyderabad Metropolitan Development Authority. p. 4. 3 March 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கீசரா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீசரா&oldid=3142376" இருந்து மீள்விக்கப்பட்டது