கி. முப்பால்மணி
Jump to navigation
Jump to search
![]() | இந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (செப்டம்பர் 2019) |
கி. முப்பால்மணி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். அரசுக் கலைக்கல்லூரிகளில் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் இரு நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
ஆதாரம்[தொகு]
- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.