கி. இராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கி. இராசா (பிறப்பு: நவம்பர் 30 1952) தமிழக எழுத்தாளர், இந்தியா, மதுரையில் பிறந்த இவர் ஓர் இலக்கியத் திறனாய்வாளருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • இதழியல் நுட்பங்கள்
  • தகவல் தொடர்பியல்

உட்பட 12 நூல்களை வெளியிட்டுள்ளார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._இராசா&oldid=2618951" இருந்து மீள்விக்கப்பட்டது