உள்ளடக்கத்துக்குச் செல்

கி. அமர்நாத் ராமகிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. அமர்நாத் இராமகிருஷ்ணா
பிறப்புபழநி, திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா
கல்விஇராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி, சென்னை
பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம், தில்லி
பணிதொல்லியல் இயக்குநர்
அறியப்படுவதுஇராக்கி கடி மற்றும் கீழடி அகழாய்வு மையம்

கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் தற்போது இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் இயக்குநராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கீழடி அகழாய்வுவினை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தியவர்.[1] இவர் பணி மாற்றலாகி வட இந்தியாவிற்குச் சென்றார்.

முன்னர் இவர் 2000-ஆம் ஆண்டில் அரியானா மாநிலத்தின் ஜிந்து மாவட்டத்தில் உள்ள இராக்கி கடி தொல்லியல் களத்தில் ஒரு பெண்ணின் முழு எலும்புக்கூட்டை கண்டெடுத்தார். அந்த பெண் தங்கச் சங்கிலியும் சங்கு வளையலும் அணிந்திருந்தாள். இப்போது அந்த எலும்புக்கூடு புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[2]

தற்போது 2021-ஆம் ஆண்டின் நடுவில் இவர் மீண்டும் தென்னிந்தியக் கோயில்கள் தொல்லியல் கண்காணிப்பாளராக சென்னையில் பணியாற்றினார்.[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Digging up Madurai's Sangam past". frontline.in. February 19, 2016. Archived from the original on ஜூன் 12, 2018. Retrieved 5 சூன் 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. ராக்கிகடியிலும் நீங்கள் பணியாற்றியிருக்கிறீர்கள். நீங்கள் அதில் பணியற்றியபோது நடந்தவற்றைப் பற்றிச் சொல்ல முடியுமா?
  3. யார் இந்த அமர்நாத் ராமகிருஷ்ணன்? தமிழகத்தில் இவ்வளவு வரவேற்பு ஏன்?

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._அமர்நாத்_ராமகிருஷ்ணா&oldid=4193004" இலிருந்து மீள்விக்கப்பட்டது