கிஷன்கர்
தோற்றம்
(கிஷன்கர்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Kishangarh
किशनगढ़ Madanganj-Kishangarh | |
|---|---|
city | |
| அடைபெயர்(கள்): Marble City of India | |
| ஆள்கூறுகள்: 26°34′N 74°52′E / 26.57°N 74.87°E | |
| Country | |
| State | Rajasthan |
| District | Ajmer |
| அரசு | |
| • வகை | Rajasthan government |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 895.78 km2 (345.86 sq mi) |
| ஏற்றம் | 433 m (1,421 ft) |
| மக்கள்தொகை (census 2011) | |
| • மொத்தம் | 1,55,019 |
| • தரவரிசை | 13th in Rajasthan |
| • அடர்த்தி | 170/km2 (450/sq mi) |
| Languages - Marwari, Rajasthani, Hindi, English | |
| • Official | Hindi |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 305801 , 305802 |
| Telephone code | 01463 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | RJ-IN |
| வாகனப் பதிவு | RJ-01, RJ-42 |
| இணையதளம் | www.kishangarh.com |

கிஷன்கர்ட் (Kishangarh) இது இந்திய நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிப் பகுதியாகும். இந்நகரம் அஜ்மீரிலிருந்து 18 மைல் தூரத்திலும், ஜெய்ப்பூரிலிருந்து 90 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இந்நகரத்தில் மார்பிள் கல் விற்கும் சந்தை அதிக அளவு உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சுவர் அல்ல 18: ராஜஸ்தான் மார்பிள் இந்து தமிழ் திசை 02 மார்ச் 2019