கிவா (அமைப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிவா சிறுநிதியம்
Kiva Microfunds
நிறுவனர்கள்மாட் பிளானெரி
ஜெசிக்கா ஜாக்லி
நிறுவப்பட்டதுஅக்டோபர் 2005
தலைமையகம்சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
வேலைசெய்வோர்
 • மாட் பிளானெரி (தலைமை நிறைவேற்று அலுவலர்)
 • பிரேமால் ஷா (தலைவர்)
 • சாம் மான்கியேவிச் (தலைமைத் தொழிநுட்ப அலுவலர்)
 • ஜென் ஹாமில்ட்டன் (தலைமை நிதி அலுவலர்)
 • சேவை புரியும் பகுதிஉலகலாவிய ரீதியில்
  Focusபொருளாதார மேம்பாடு
  வழிமுறைகுறுங்கடன்
  பணியாளர்34[1]
  Mottoவாழ்க்கையை மாற்றும் கடன்கள்
  இணையத்தளம்http://www.kiva.org

  கிவா சிறுநிதியம் (Kiva Microfunds) என்பது இணையம் ஊடாக சிறுகடனை வளர்ச்சி பெற்றுவரும் நாடுகளில் இருக்கும் நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்க உதவும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இலாப நோக்கமற்றது, சேவை நிறுவனமாக அமெரிக்க அரசால் 501(c)(3) கீழ் அங்கீகரிக்கப்பட்டது.

  மேற்கோள்கள்[தொகு]

  1. "Kiva facts". Kiva.org. பார்த்த நாள் October 10, 2009.

  வெளி இணைப்புகள்[தொகு]

  "https://ta.wikipedia.org/w/index.php?title=கிவா_(அமைப்பு)&oldid=1354630" இருந்து மீள்விக்கப்பட்டது