கிழாய் சிதம்பரேஸ்வரர்சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு சிதம்பரேஸ்வரர்சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:சிவன் கோயில் தெரு, கிழாய், மயிலாடுதுறை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மயிலாடுதுறை
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:சிதம்பரேஸ்வரர் சுவாமி
தாயார்:சிவகாம சுந்தரி
சிறப்புத் திருவிழாக்கள்:தனூர் மாதம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கிழாய் சிதம்பரேஸ்வரர்சுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், கிழாய் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சிதம்பரேஸ்வரர் சுவாமி, சிவகாம சுந்தரி சன்னதிகளும், மூலவிநாயகர், சுப்ரமணியர், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சூரியன், பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் தனூர் மாதம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]