கிழவித் தீவு
Appearance
கிழவித் தீவு (Old Woman's Island) என்பது சிறிய கொலாபா என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மும்பை நகரத்தையும், வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய மும்பையின் ஒரு பகுதியையும் உருவாக்கும் ஏழு தீவுகளில் ஒன்றாகும்.[1][2]
1838-ல் கட்டப்பட்ட கொலாபா தரைப்பாலம், கடைசி தீவான கிழவித் தீவினை கொலாபா தீவுடன் சேர்த்து மும்பையின் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கின்றது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Gillian Tindall (1992). City of Gold: The Biography of Bombay. Penguin Books India. pp. 27–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-009500-5.
- ↑ Stephen Meredyth Edwardes (2 June 2011). The Rise of Bombay: A Retrospect. Cambridge University Press. p. 292. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-108-14407-0.