கிழக்கு விரைவு நெடுஞ்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிழக்கு விரைவு நெடுஞ்சாலை
Eastern Express Highway
சிவப்பு நிறத்தில் கிழக்கு விரைவு நெடுஞ்சாலை
முலுண்டு அருகில் சுங்க சாவடி
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு முபெமமேஆ,[1] இதேநெஆ
நீளம்:23.55 km (14.63 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:தானே
 பாண்டுப்-ஐரோலி மேம்பாலச் சாலை, (பாண்டுப்)
ஜோகேஸ்வரி-விக்ரோளி இணைப்புச் சாலை (விக்ரோளி)
சாந்த குருஸ்-செம்பூர் இணைப்புச் சாலை (செம்பூர்)
தெற்கு முடிவு:சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரா
முக்கிய நகரங்கள்:தானே, மும்பை
நெடுஞ்சாலை அமைப்பு

கிழக்கு விரைவு நெடுஞ்சாலை (Eastern Express Highway சுருக்கமாக EEH, இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தெற்கு மும்பை பகுதியின் சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையத்தையும்[2], தானே மாவட்டத்தின் தானே நகரத்தையும் இணைக்கும் 23.55 கிலோ மீட்டர் நீளம் கொண்ட விரைவுச் சாலை ஆகும்.[3] இது மும்பை பெருநகரப் பகுதிகளை இணைப்புதுடன், தில்லி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 48யின் ஒரு அங்கமாகும். இந்த விரைவுச் சாலை இடது புறம் 3 மற்றும் வலது 3 ஆக மொத்தம் 6 வழித்தடங்களும், பல மேம்பாலங்களும் கொண்டது.

இந்த விரைவுச் சாலை, பாண்டுப்பில் பாண்டுப்-ஐரோலி மேம்பாலச் சாலையும், விக்ரோளியில் ஜோகேஸ்வரி-விக்ரோளி இணைப்புச் சாலையையும், சாந்த குருசில் சாந்த குருஸ்-செம்பூர் இணைப்புச் சாலையையும் கடக்கிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MMRDA - Projects - Mumbai Urban Infrastructure Project" (in ஆங்கிலம்). Mmrdamumbai.org. 23 July 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-07-16 அன்று பார்க்கப்பட்டது.
  2. Indian Express - http://cities.expressindia.com/fullstory.php?newsid=51956 பரணிடப்பட்டது 29 மே 2003 at the வந்தவழி இயந்திரம் - retrieved on 3 December 2010
  3. Brihanmumbai Municipal Corporation (BMC). "Urban Transportation" (PDF). BMC. p. 1. 2 நவம்பர் 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 7 April 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)