கிழக்கு முகம்
கிழக்கு முகம் | |
---|---|
இயக்கம் | எம். அண்ணா துரை |
தயாரிப்பு | பி. கோவிந்த் ராஜ்
எம். தங்கவேல் |
கதை | எம். அண்ணாதுரை |
இசை | ஆதித்தியன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சாந்த மூர்த்தி |
படத்தொகுப்பு | கே. பி. கே. ரவி |
கலையகம் | தாய் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் |
விநியோகம் | தாய் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் |
வெளியீடு | சனவரி 15, 1996 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கிழக்கு முகம் (ஆங்கில மொழி: East Face) என்பது 1996 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். எம். அண்ணாதுரை என்பவர் இயக்கியுள்ளார். கார்த்திக், ரேஷ்மா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். கோவிந்த்ராஜ், தங்கவேல் போன்றோர் தயாரித்திருந்தார். ஆதித்தியன் இசை அமைத்துள்ளார். 1996 சனவரி 15 இல் வெளிவந்தது. அதே நாள் கார்த்திக் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படமும் வெளியானது.[1][2]
நடிகர்கள்[தொகு]
- கார்த்திக் - வேணு
- ரேஷ்மா - பூங்கொடி
- ராதாரவி - பூங்கொடி தந்தை
- ஆனந்த ராஜ் - நாகராஜ்
- சார்லி
- டெல்லி கணேஷ் - குருக்கள்
- அலெக்ஸ் - கண்ணப்பன்
- வடிவுக்கரசி -வேணுவின் தாய்
- டி. எஸ். இராகவேந்திரா
- சத்யபிரியா - பூங்கொடி தாய்
- குமரிமுத்து - கிராமத்து மனிதர்
- சாந்தி வில்லியம்ஸ்
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "Find Tamil Movie Kizhakku Mugam". jointscene.com இம் மூலத்தில் இருந்து 17 August 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110817042525/http://www.jointscene.com/movies/kollywood/Kizhakku_Mugam/8002. பார்த்த நாள்: 2012-03-26.
- ↑ "filmography of kizhakku mugam". cinesouth.com. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kizhakku%20mugam. பார்த்த நாள்: 2012-03-26.[தொடர்பிழந்த இணைப்பு]
பகுப்புகள்:
- 1996 திரைப்படங்கள்
- 1996 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கார்த்திக் நடித்த திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- சார்லி நடித்த திரைப்படங்கள்
- வடிவுக்கரசி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஆதித்தியன் இசையமைத்த திரைப்படங்கள்
- ஆனந்த் ராஜ் நடித்த திரைப்படங்கள்
- குமரிமுத்து நடித்த திரைப்படங்கள்