கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் - இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிழக்கு மத்திய இரயில்வே
East Central Railway Zone
पूर्व-मध्य रेलवे
Indianrailwayzones-numbered.png
16-கிழக்கு மத்திய இரயில்வே
Locale பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசத்தின் சிறுபகுதி
இயக்கப்படும் நாள் 1996–
Predecessor கிழக்கத்திய இரயில்வே
தலைமையகம் ஹாஜிப்பூர்
இணையத்தளம் ECR official website

கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும்.[1] இதன் தலைமையகம் ஹாஜிப்பூரில் உள்ளது, மேலும் இந்த மண்டலம் சோன்பூர், சமஸ்திபூர், தானாபூர், முகல்சராய், மற்றும் தன்பாத் ஆகிய கோட்டங்களை உள்ளடக்கியது.

வரலாறு[தொகு]

இந்த மண்டலம் 1996 செப்டம்பர் 8 உருவாக்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் ஏ. கே. மிட்டல் ஆவார்.[2]

இணைப்பு[தொகு]

 • ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்
 • கிராண்ட் சோர்ட் (grand chord)
 • பரவூனி - கோரக்பூர் (Barauni–Gorakhpur, Raxaul and Jainagar lines)
 • முசாபர்பூர் - கோரக்பூர், (ஹாஜிப்பூர், ரக்சவுல், சீதாமடி ஆகிய ஊர்களின் வழியாக)

பிரிவு[தொகு]

 • முசாபர்பூர் - கோரக்பூர் மெயின் லைன்
 • முசாபர்பூர் - சீதாமடி பிரிவு
 • முசாபர்பூர் - ஹாஜிப்பூர் பிரிவு
 • பரவூனி - சமஸ்திப்பூர் பிரிவு
 • சமஸ்திப்பூர் - முசாபர்பூர் பிரிவு

பணிமனை[தொகு]

 • டீசல் லோகோ பணிமனை, சமஸ்திப்பூர்
 • டீசல் லோகோ பணிமனை, முகல்சராய்
 • டீசல் லோகோ பணிமனை, கோமோ

முக்கியமான தொடருந்து சேவைகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. http://articles.timesofindia.indiatimes.com/2011-04-28/patna/29482228_1_ecr-category-stations-uts-counters
 2. http://timesofindia.indiatimes.com/city/patna/Mittal-is-new-ECR-GM/articleshow/45720821.cms

வெளி இணைப்புகள்[தொகு]