கிழக்கு மண்டல குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வட இந்திய மண்டல கவுன்சிலின் கீழ் உள்ள மாநிலங்கள் நீல நிறத்தில் உள்ளது

கிழக்கு மண்டல குழு என்பது, ஒரு மண்டல சபை ஆகும். இந்த மண்டலத்தில் பிகாா், ஜாா்கண்ட், ஒாிஷா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களை உள்ளன.

இந்திய மாநிலங்களில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஒரு முழுமையான ஆலோசனை குழுவாக செயல்பாடுவதோடு மாநிலங்களுக்குள் இருக்கும் பொது நல விஷயங்களுக்குள் ஆலோசனை வழங்குவதாகும். 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதி யின் படி, ஐந்து மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணத்தின் சிறப்புப் பிரச்சினைகள் காரணமாக வட மாகாண சபை என்ற மற்றொரு அமைப்பானது, வடமாகாண சபை சட்டத்தின் 1971 ஆம் ஆண்டின் மூலம் அமைக்கப்பட்ட து. இந்த மண்டல கவுன்சில்களின் தற்போதைய அமைப்பு  இதுவாகும்:[1][2]

மேலும் காண்க[தொகு]

பாா்வை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_மண்டல_குழு&oldid=2923915" இருந்து மீள்விக்கப்பட்டது