உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்கு மண்டலக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட இந்திய மண்டல குழுவின் கீழுள்ள மாநிலங்கள் நீல நிறத்தில் உள்ளது

கிழக்கு மண்டல குழு (Eastern Zonal Council) என்பது, பீகார், சார்க்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு மண்டலக் குழு ஆகும்.[1][2]

இந்த மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக ஒரு ஆலோசனைக் குழுவைக் கொண்ட மாநிலங்கள் ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதி யின் படி, ஐந்து மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டது.[3][1][2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Genesis | ISCS". Retrieved 1 April 2020.
  2. 2.0 2.1 "The States Reorganisation Act, 1956 (Act No.37 Of 1956)" (PDF). Retrieved 16 November 2020.
  3. "NEC -- North Eastern Council". Archived from the original on 15 April 2012. Retrieved 25 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_மண்டலக்_குழு&oldid=3872754" இலிருந்து மீள்விக்கப்பட்டது