கிழக்கு சூடானிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு சூடானிய மொழி
புவியியல்
பரம்பல்:
எகிப்து, சூடான், தெற்கு சூடான், எரித்திரியா, எத்தியோப்பியா, கென்யா, தான்சானியா, உகாண்டா, காங்கோ
மொழி வகைப்பாடு: நிலோ-சகாரா மொழிகள்[1]
 கிழக்கு சூடானிய மொழி
துணைப்பிரிவு:
வடக்கு (k மொழி)
தெற்கு (n மொழி)
ISO 639-5: sdv

கிழக்கு சூடானிய மொழி பரவல்:
*k வகை (ஆரஞ்சு)
*n வகை (மஞ்சள்)

கிழக்கு சூடானிய மொழி நிலோ-சகாரா மொழிகள் குடும்பத்தின் ஒன்பது மொழி பிரிவுகளில் முதன்மையான பிரிவு ஆகும். கிழக்கு சூடானிய மொழி தெற்கு எகிப்து பகுதியில் இருந்து வடக்கு தான்சானியா பகுதி வரைக்கும் பரவி காணப்படுகிறது. நுபியன் மொழி கிழக்கு சூடானிய மொழியில் இருந்து பிறந்த ஒரு ஆப்பிரிக்க மொழி ஆகும்.

உட்பிரிவுகள்[தொகு]

கிழக்கு 
சூடானி மொழி 
வடக்கு
 (k மொழி) 

நுபியன்

நாரா

நைமா

தமா

தெற்கு
 (n மொழி) 

சூர்மிக்

கிழக்கு ஜபல்

டிமின்

டாஜு

நிலோடிக்

மேற்கோள்கள்[தொகு]

  1. Bender, M. Lionel. 1981. "Some Nilo-Saharan isoglosses". In: Thilo Schadeberg, M. L. Bender (eds.), Nilo-Saharan: Proceedings of the First Nilo-Saharan Linguistics Colloquium, Leiden, Sept. 8-10, 1980. Dordrecht: Foris Publications.
  2. M. Lionel Bender. 2000. "Nilo-Saharan". In:Bernd Heine and Derek Nurse (eds.), African Languages: An Introduction. Cambridge University Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_சூடானிய_மொழி&oldid=2725299" இலிருந்து மீள்விக்கப்பட்டது