கிழக்கு சில்லாங் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கிழக்கு சில்லாங் | |
|---|---|
| மேகாலயாவின் சட்டமன்றம், தொகுதி எண் 16 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | மேகாலயா |
| மாவட்டம் | கிழக்கு காசி மலை மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சில்லாங் |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 25,504[1] |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் (ST) |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 11ஆவது மேகாலய சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தேசிய மக்கள் கட்சி |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
கிழக்கு சில்லாங் சட்டமன்றத் தொகுதி (East Shillong Assembly constituency) என்பது இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் 60 மேகாலாய சட்டப் சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[2] இது கிழக்கு காசி மலை மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன், பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டத் தொகுதியாகும். இத்தொகுதி சில்லாங் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[3] இதன் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த அம்பரீன் லிங்டோ ஆவார்.[4]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2013[3] | அம்பரீன் லிங்டோ | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2018[5] | |||
| 2023[1] | தேசிய மக்கள் கட்சி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023 பேரவைத் தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேமக | அம்பரீன் லிங்டோ | 6,637 | 39.56% | புதியவர் | |
| காங்கிரசு | மானுவல் பட்வர் | 4,926 | 29.36% | ▼29.28 | |
| பா.ஜ.க | வாங்கிட்போக் போஷ்னா | 2,643 | 15.75% | ▼8.53 | |
| மகுக | அவ்னர் மெடான் பரியாட் | 1,974 | 11.77% | புதியவர் | |
| திரிணாமுல் காங்கிரசு | அஜாய் நோங்க்ரம் | 264 | 1.57% | புதியவர் | |
| சுயேச்சை | வான்பின்ஹுன் கர்சிண்டீவ் | 243 | 1.45% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 259 | 1.54% | ▼0.16 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,711 | 10.20% | ▼24.16 | ||
| பதிவான வாக்குகள் | 16,777 | 65.78% | ▼7.18 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 25,504 | ||||
| காங்கிரசு கட்சியிடமிருந்து தேமக பெற்றது | மாற்றம் | ▼19.09 | |||
2018 பேரவைத் தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | அம்பரீன் லிங்டோ | 10,368 | 58.65% | ▼4.29 | |
| பா.ஜ.க | நீல் அந்தோனி வார் | 4,294 | 24.29% | ||
| மேஐஜக | பி. எம். லானோங் | 2,009 | 11.36% | ▼19.90 | |
| சுயேச்சை | ரோமியோ பிரா ராணி | 221 | 1.25% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 302 | 1.71% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,074 | 34.36% | |||
| பதிவான வாக்குகள் | 17,679 | 72.97% | ▼1.71 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 24,229 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ▼4.29 | |||
2013 பேரவைத் தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | அம்பரீன் லிங்டோ | 10,103 | 62.94% | புதியவர் | |
| மேஐஜக | பி. எம். லானோங் | 5,019 | 31.27% | புதியவர் | |
| பா.ஜ.க | ரோமியோ பிரா ராணி | 930 | 5.79% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,084 | 31.67% | |||
| பதிவான வாக்குகள் | 16,052 | 74.68% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 21,495 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Meghalaya General Legislative Election 2023". eci.gov.in. Chief Electoral Officer. Retrieved 11 April 2023.
- ↑ "Map of Meghalaya Parliamentary Constituencies" (PDF). ceomeghalaya.nic.in. Retrieved 30 January 2021.
- 1 2 "East Shillong (Meghalaya) Assembly Constituency Elections". elections.in. Retrieved 10 March 2018.
- ↑ "Meghalaya Assembly Election 2018 Result". elections.in. Retrieved 10 March 2018.
- ↑ "Meghalaya General Legislative Election 2018 - Meghalaya - Election Commission of India". eci.gov.in. Retrieved 30 January 2021.
- ↑ "General Election to Vidhna Sabha Trends & Result MArch - 2023". results.eci.gov.in. Chief Electoral Officer]]. Archived from the original on 2 March 2023. Retrieved 4 January 2025.
- ↑ "Form 20 - Polling Station Wise Result Sheet of General Election 2018 to the Meghalaya Legislative Assembly". ceomeghalaya.nic.in. Chief Electoral Officer. Archived from the original on 8 February 2024. Retrieved 4 January 2025.
- ↑ "Election Commission of India- State Election, 2013 to the Legislative Assembly of Meghalaya" (PDF). ceomeghalaya.nic.in. Chief Electoral Officer. Archived from the original (pdf) on 4 January 2025. Retrieved 4 January 2025.